Movie
Name : Islamic Album – 2005
Song Name : Eechai Marathu Inba
Music : TK Ramamurthy
Singer : AR Sheik Mohammed
ஈச்சை மரத்து இன்ப
சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த
நாளையில்
இறைவன் தந்தான் அந்த நாளையில்
~~@@~~ Musical Bit ~~@@~~
ஈச்சை மரத்து இன்ப
சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த
நாளையில்
இறைவன் தந்தான் அந்த நாளையில்
பாலைவனத்தில் ஒரு
புது மலராக
பாவ இருள் துடைக்கும்
ஒளி நிலவாக
பாலைவனத்தில் ஒரு
புது மலராக
பாவ இருள் துடைக்கும்
ஒளி நிலவாக
ஈச்சை மரத்து இன்ப
சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த
நாளையில்
இறைவன் தந்தான் அந்த நாளையில்
~~@@~~ Musical Bit ~~@@~~
ஊரை மாற்றி உலகை
மாற்றி
உன்னை வாழ வைத்தார்
நபி பெருமானார்
சீரை மாற்றி சிறப்பை
மாற்றி
சமூகத்தை கெடுத்தால் இது
முறை தானா
?
என்ன காலமோ ? என்
சோதரா ஆ
என்ன காலமோ ? என்
சோதரா
ஏன் எடுத்தாய் இந்த
கோலமோ?
ஈச்சை மரத்து இன்ப
சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த
நாளையில்
இறைவன் தந்தான் அந்த நாளையில்
~~@@~~ Musical Bit ~~@@~~
நீதியை காட்டி நேர்மையை ஊட்டி
நிறை வழி அழைத்தார் நபி பெருமானார்
நீதியை காட்டி நேர்மையை ஊட்டி
நிறை வழி அழைத்தார் நபி பெருமானார்
ஜாதியை பேசி சடங்குகள் பேசி சமூகத்தை கெடுத்தால்
, இது முறைதானா ?
என்ன காலமோ ? என்
சோதரா ஆ
என்ன காலமோ ? என்
சோதரா
ஏன் எடுத்தாய் இந்த
கோலமோ?
ஈச்சை மரத்து இன்ப
சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த
நாளையில்
இறைவன் தந்தான் அந்த நாளையில்
~~@@~~ Musical Bit ~~@@~~
அன்பை காட்டி அறிவை
ஊட்டி
அறவழியில் அழைத்தார், நபி
பெருமானார்
அன்பை காட்டி அறிவை
ஊட்டி
அறவழியில் அழைத்தார், நபி
பெருமானார்
பண்பை மாற்றி பழக்கத்தை
மாற்றி
பாதக வழியில் நடந்தால்
, இது முறை
தானா ?
என்ன காலமோ ? என்
சோதரா ஆ
என்ன காலமோ ? என்
சோதரா
ஏன் எடுத்தாய் இந்த
கோலமோ?
ஈச்சை மரத்து இன்ப
சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த
நாளையில்
இறைவன் தந்தான் அந்த நாளையில்
பாலைவனத்தில் ஒரு
புது மலராக
பாவ இருள் துடைக்கும்
ஒளி நிலவாக
பாலைவனத்தில் ஒரு
புது மலராக
பாவ இருள் துடைக்கும்
ஒளி நிலவாக
ஈச்சை மரத்து இன்ப
சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த
நாளையில்
இறைவன் தந்தான் அந்த நாளையில்
No comments:
Post a Comment