பாடகர்கள்
: மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்
: இளையராஜா
ஆண்
: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே
மயிலே வா மயிலே
குயிலே
குயிலே பூங்குயிலே
மயிலே
மயிலே வா மயிலே
ஒரு
பூஞ்சோலையே உனக்காகதான்
பூத்தாடுதே
வா…….. வா……
பெண்
: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே
மயிலே வா மயிலே
குயிலே
குயிலே பூங்குயிலே
மயிலே
மயிலே வா மயிலே
ஒரு
பூஞ்சோலையே உனக்காகதான்
பூத்தாடுதே
வா….ஆஅ….
ஆண்
: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே
மயிலே வா மயிலே
ஆண்
: தொட்டாலே நீ சிணுங்கும்
அழகு
ஒன்ன
தொட்டாலே
சிலிர்க்குதடி
பெண்
: பட்டாலே பத்திக்கொள்ளும்
காதல்
இது ஒட்டாதே
தள்ளி
நில்லு
ஆண்
: சிட்டுக்கொரு பட்டுத் துணி
கட்டித்
தரவா
மொட்டுகென
முத்துச் சரம்
கொட்டித்
தரவா
பெண்
: ஒட்டிக்கிற கட்டிகிற
சிட்டுக்
குருவி
கட்டுக்கத
விட்டு ஒரு
பாட்டா
படிக்கும்
ஆண்
: நெஜமா நெஜமா
நான்
தவிச்சேன்
ஒன்னையே
நெனச்சி
உயிர்
வளர்த்தேன்
பெண்
: இது ஆணுக்கும்
பெண்ணுக்கும்
எந்நாளும்
உள்ள கதை
ஆண்
: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே
மயிலே வா மயிலே
பெண்
: ஒரு பூஞ்சோலையே
உனக்காகதான்
பூத்தாடுதே
வா….ஆஅ….
ஆண்
: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே
மயிலே வா மயிலே
பெண்
: ராசாதி ராசனத்தான்
கட்டிக்கொள்ள
ராசாத்தி
ஆசைப் பட்டா
ஆண்
: ராசாத்தி என்ன செய்வா
அவளுக்குன்னு
ராசாவா
நான்
பொறந்தா
பெண்
: அன்னைக்கொரு எழுத்த
எனக்கெழுதிபுட்டான்
இன்னைக்கு
அத அழிச்சா
அவன்
எழுதப்போறான்
ஆண்
: பெண்ணே பழி
அவன்
மேலே சொல்லாதடி
ஆண்
பாவம் பொல்லாதது
கொல்லாதடி
பெண்
: தவறோ சரியோ
விதி
இது தான்
சரி
தான் சரி தான்
வழக்கெதுக்கு
ஆண்
: இது ஆணுக்கும்
பெண்ணுக்கும்
எந்நாளும்
உள்ள கதை
பெண்
: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே
மயிலே வா மயிலே
ஆண்
: ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்
பூத்தாடுதே
வா…….. வா……
பெண்
: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே
மயிலே வா மயிலே
No comments:
Post a Comment