பாடகர்
: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்
: இளையராஜா
ஆண்
: தை ததக்கு ததக்கு
ததக்கு
ததக்கு ததக்கு ததக்கு
ததக்கு
தை ததக்கு ததக்கு
ததக்கு
ததக்கு ததக்கு
ததக்கு
ததக்கு
ஆண்
: ததக்கு ததக்கு
ததக்கு
ததக்கு தத்தாத்தா
தை
ததக்கு ததக்கு ததக்கு
ததக்கு
தத்தாத்தா
ஆண்
: கட்ட வண்டி கட்ட
வண்டி
காப்பாத்த வந்த
வண்டி
கட்ட வண்டி கட்ட
வண்டி
காப்பாத்த வந்த
வண்டி
ஆண்
: நாளும் தெரிஞ்ச
வண்டி
நாகரீகம் அறிஞ்ச
வண்டி
நாளும் தெரிஞ்ச
வண்டி
நாகரீகம் அறிஞ்ச
வண்டி
ஆண்
: நல்ல வண்டி பாரடி
புள்ள
இப்போ உக்கி போட்டு
ஏறடி
புள்ள நல்ல வண்டி
பாரடி
புள்ள உக்கி போட்டு
ஏறடி
புள்ள
ஆண்
: கட்ட வண்டி கட்ட
வண்டி
காப்பாத்த வந்த
வண்டி
நாளும் தெரிஞ்ச
வண்டி
நாகரீகம் அறிஞ்ச
வண்டி
நல்ல வண்டி பாரடி
புள்ள
உக்கி போட்டு ஏறடி
புள்ள
ஆண்
: ஒடுங்கி நிக்கிது
காரு
அத புடிங்கி வுட்டது
யாரு
ஹே ஒடுங்கி நிக்கிது
காரு
அத புடிங்கி வுட்டது
யாரு
ஆண்
: காத்தடிக்கும் பம்பு
ஒன்னு
நான் தரவா
போட்டியிட்ட
ஓட்ட
காரு
பஞ்சர் ஆகி
போச்சா
ஆண்
: மாட்டுக்கார வேலு
கிட்ட
பலிக்குமாடி பாச்சா
பள்ள
மேடு எத்தனையோ
பாத்தவண்டி
ஆண்
: நல்ல வண்டி பாரடி
புள்ள
இப்போ உக்கி போட்டு
ஏறடி
புள்ள நல்ல வண்டி
பாரடி
புள்ள உக்கி போட்டு
ஏறடி
புள்ள
ஆண்
: கட்ட வண்டி கட்ட
வண்டி
காப்பாத்த வந்த
வண்டி
நாளும் தெரிஞ்ச
வண்டி
நாகரீகம் அறிஞ்ச
வண்டி
நல்ல வண்டி பாரடி
புள்ள
உக்கி போட்டு ஏறடி
புள்ள
ஆண்
: சேவலை எதிர்த்த
கோழி
என்றும் ஜெய்ச்சதில்லடி
தோழி
சேவலை எதிர்த்த கோழி
என்றும்
ஜெய்ச்சதில்லடி தோழி
ஆண்
: முட்டையிடும்
பெட்டைகளா
முட்டுவது
பட்டாளத்து
பொண்ணுங்களின்
லட்சணத்த
கண்டா
ஆண்
: பயப்படாம மஞ்ச
தாலி
கட்டுறவன் உண்டா
ஒன்ன
போல பத்து பேர
கண்டவன்டி
ஆண்
: நல்ல வண்டி பாரடி
புள்ள
இப்போ உக்கி போட்டு
ஏறடி
புள்ள நல்ல வண்டி
பாரடி
புள்ள உக்கி போட்டு
ஏறடி
புள்ள
ஆண்
: ……………………………..
குழு
: ……………………………..
ஆண்
: மாமன் முடிஞ்ச
பூவு
இத மோந்து மோந்து
பாரு
ஹே மாமன் முடிஞ்ச
பூவு
இத மோந்து மோந்து
பாரு
ஆண்
: மல்லிகையே
கையில்
சுத்தும் மைனரடி
ஏடெடுத்து
நீ படிச்சி என்ன
பண்ண
கூறு
ஆண்
: ஏர் எடுக்க நான்
இல்லாட்டி
ஏதுனக்கு
சோறு
நாடுயர பாடுகள
பட்டவன்டி
ஆண்
: நல்ல வண்டி பாரடி
புள்ள
இப்போ உக்கி போட்டு
ஏறடி
புள்ள நல்ல வண்டி
பாரடி
புள்ள உக்கி போட்டு
ஏறடி
புள்ள
ஆண்
: கட்ட வண்டி கட்ட
வண்டி
காப்பாத்த வந்த
வண்டி
நாளும் தெரிஞ்ச
வண்டி
நாகரீகம் அறிஞ்ச
வண்டி
நாளும் தெரிஞ்ச
வண்டி
நாகரீகம் அறிஞ்ச
வண்டி
ஆண்
: நல்ல வண்டி பாரடி
புள்ள
இப்போ உக்கி போட்டு
ஏறடி
புள்ள நல்ல வண்டி பாரடி
புள்ள
உக்கி போட்டு ஏறடி புள்ள
No comments:
Post a Comment